புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜனதா
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி...