பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, “இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவியின் உருவத்தை பொறிக்க விரும்புவதாகவும் இதனால் நாணயத்தின் நிலையை மேம்படும்” என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 14 இரவு, மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். இந்தோனேசிய நாணயத்தில் அச்சிடப்பட்ட விநாயகர் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுவாமி, “பிரதமர் நரேந்திர மோடி இந்த […]

இனி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது உங்கள் கைக்கடிகாரம் அல்லது நாட்காட்டியைப் பார்க்க வேண்டியதில்லை, ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற (நெஃப்ட்) வசதியை இந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்னதாக வெறும் வேலை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி […]

அதிகம் வாசிக்கப்பட்டவை