கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு அமிதாப் பச்சன், சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி வழங்கி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் அவர் வழங்கினார் என டிக்டாக் ஒன்றில் வீடியோ வெளியாகியது. ஏழை மக்களை மட்டுமே நிவாரணம் அடைய வேண்டும் என […]

‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒரு தலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண ஊரடங்கில் தஞ்சையில் இருந்து மதுரை வரையில் நடந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையை சேர்ந்த பி.எஸ்சி. பட்டதாரி இளம்பெண், டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமாகியுள்ளார். பின்னர் அந்த பெண் ஒரு தலையாக அந்த வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அந்த இளைஞர் அந்த […]

அதிகம் வாசிக்கப்பட்டவை