ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணிவரையில் உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இன்று சனிப்பிரதோஷமாகும். எந்த பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பிரதோஷ […]

மகா சிவராத்திரி நாளில், விரதம் மேற்கொண்டு சிவ வழிபாடு செய்யும் போது 4 கால பூஜை என்பது விசேஷம் ஆகும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். முதல் ஜாமம் சிவராத்திரி நாளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம் ஆகும். அப்போது பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை