வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள். சிவபெருமானுக்கு சிவபெருமானை வழிபடுவதற்கு, உகந்ததாக வில்வ இலை போற்றப்படுகிறது. சிவபெருமானுக்கு ஒரு வில்வ இலையை அர்ப்பணித்தால் சிவலோக பதவியும், இரண்டு இலை அர்ப்பணம் செய்தால் சிவன் அருகிலேயே இருக்கும் பாக்கியமும், மூன்று இலையை அர்ப்பணித்தால் அந்த ஈசனின் உருவத்தையும், நான்கு இலை அர்ப்பணம் செய்தால், சிவனுக்குள் ஐக்கியமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. வில்வ இலையால் […]

சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ண கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிக்க வல்லவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருளாகும். சிவராத்திரியை ஒளிமயமான இரவு, இன்பம் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை