உலகின் அரியவகை உயிரினங்களில் ஒன்றான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனத்தின் கடைசிப் பெண் ஒட்டகச்சிவிங்கி கொல்லப்பட்டது. அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் காடுகளில் வசித்து வருவது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மொத்தம் மூன்று வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளே இந்த இனத்தில் இருந்து வந்தது. அவற்றைக் காண்பதற்காகவே உலகம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகள் கென்யாவுக்கு வந்தனர். கென்யா நாட்டில் மட்டுமே காணப்படும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி, கென்யா வனவிலங்கு […]

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீனாவில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது என நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. மனிதர்கள் மூலம் எளிதாக பரவும் வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்களின் நகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக அங்கு முடங்கியது. இதற்கிடையே தொழிற்சாலைகளில் வேலைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாசா மற்றும் ஐரோப்பிய […]

அதிகம் வாசிக்கப்பட்டவை