கொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா…? தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…? இதோ உங்களுக்கான விளக்கம்
இந்தியாவில் 2-வது அலையின் ஆவேச தாக்குதலுக்கு காரணமான டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் வைரசாக உருமாறியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது வைரச்சின் கூர்முனை புரத மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இது மனித செல்களுக்குள் ஊடுருவ...