கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றன என...

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வர, பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறினார். இந்தியாவில் கொரோனாவின்...

‘கோவேக்சின்’ 18 மாநிலங்களில் நேரடி வினியோகம் – பாரத் பயோடெக்

‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட 18 மாநிலங்களுக்கு கடந்த 1-ந் தேதியில் இருந்து...

கொரோனா நோயாளிகளுக்கு பரவும் கருப்பு பூஞ்சை நோய்…!

கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை மக்களைப் வெகுவாக பாதித்து வருகிறது. இந்த தருணத்தில் கொரோனா...

கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா….?

பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தில், சவுஸாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்கைக்கரையில் டஜன் கணக்கிலான மனித உடல்கள் மிதந்து வந்தது கண்டு உள்ளூர் மக்கள் பதறிப்போனார்கள். இந்த உடல்களில் பலவும் அங்குள்ள விலங்குகளுக்கு...

கொரோனா: இந்தியாவுக்கு ரூ.3 ஆயிரத்து 750 கோடி அமெரிக்கா நிதி உதவி..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதாகவும் கொரோனாவை இரு நாடுகளும் ஒன்றாக...

இதுவரையில் 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. இந்திய ரெயில்வேயில் சுமார் 13 லட்சம்...

கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற 204 பேர் சாவு!

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 204 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகமாக...

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கு தடை? எதற்கெல்லாம் அனுமதி?

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை...