இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அடுத்தப்படியாக சுமார் 48 வருடங்களுக்குப் பிறகு இப்போது மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி 2–வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையும் பதவியேற்றுக்கொண்டது. புதிய மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் […]

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரம் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் 57 பேர் மத்திய அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்குவது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித் ஷா தலைமையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

அதிகம் வாசிக்கப்பட்டவை