மகா சிவராத்திரி நாளில், விரதம் மேற்கொண்டு சிவ வழிபாடு செய்யும் போது 4 கால பூஜை என்பது விசேஷம் ஆகும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். முதல் ஜாமம் சிவராத்திரி நாளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம் ஆகும். அப்போது பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் […]

வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள். சிவபெருமானுக்கு சிவபெருமானை வழிபடுவதற்கு, உகந்ததாக வில்வ இலை போற்றப்படுகிறது. சிவபெருமானுக்கு ஒரு வில்வ இலையை அர்ப்பணித்தால் சிவலோக பதவியும், இரண்டு இலை அர்ப்பணம் செய்தால் சிவன் அருகிலேயே இருக்கும் பாக்கியமும், மூன்று இலையை அர்ப்பணித்தால் அந்த ஈசனின் உருவத்தையும், நான்கு இலை அர்ப்பணம் செய்தால், சிவனுக்குள் ஐக்கியமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. வில்வ இலையால் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை