கொரோனா ஊரடங்கு எதிரொலியாக விளைப்பொருட்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் நிலை நிலவுகிறது குறைந்த விலைக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் செலவு செய்ததை கூட ஈட்ட முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாண்டு அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாத பயிரான […]

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 600-ஐ எட்டுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது, அவர் வருகிற 20-ந்தேதி முதல் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் நிபந்தனையுடன் சில தளர்வுகள் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை