அலிபாபா நிறுவனத்துக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அபராதம்..! சீன அரசு அதிரடி

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவின் மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா, சீனாவைச் சேர்ந்த...

‘டிக்-டாக்’ – அமெரிக்க விவகாரம் தான் என்ன…? மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்…? விளக்கம் இதோ…!

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு ‘டிக்-டாக்’ செயலியை தொடங்கியது. இந்நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்கு மத்தியில் 2017-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ‘மியூசிக்கலி’ செயலி...

நிறவெறி, இனவெறி எதிர்ப்பு காரணமாக “Fair & Lovely” பெயரை மாற்றம் செய்யப் போவதாக அறிவித்தது – ஹிந்துஸ்தான் லீவர்

ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் தயாரிப்பான ஃபேர் அண்ட் லவ்லி-ன் பெயரை மாற்றம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நிறவெறி காரணமாக போலீஸாரால் கொல்லப்பட்டார் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்ட். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டின் மரணம்...

தொடர்ந்து 17-வது நாளாக ஏறுமுகம்..! சென்னையில் பெட்ரோல் விலை ரூ.83-ஐ தொட்டது..

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் மாற்றத்தை கண்டு வருகிறது. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கிய எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை அதிகரித்த வண்ணமே...

இந்தியா – சீனா ஏற்றுமதியும், இறக்குமதியும் ஒரு வர்த்தக பார்வை.!

அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தந்த தகவலின்படி, சுமார் 3 ஆயிரம் பொருட்களை நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம். சீனாவில் இருந்து ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி மின்னணு சாதனங்கள் இறக்குமதியாகிறது.மருந்துகளை தயாரிக்கும்...

TRAI: 11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு பரிந்துரை..!

TRAI: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்), இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்கு எண்ணை 11 இலக்கு எண்ணாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு...

குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் கரும்புகள்… விவசாயிகள் வேதனை..

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக விளைப்பொருட்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் நிலை நிலவுகிறது குறைந்த விலைக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் செலவு செய்ததை கூட ஈட்ட முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்து...

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை? மத்திய அரசு வெளியிடு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 600-ஐ எட்டுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு...

#IndiaFightsCorona கொரோனா ஊரடங்கு 2.0: முன்பதிவு செய்திருந்த 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து; வங்கி கணக்கு பணம் தாமாகவே வரும்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேற்று ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஏப்ரல் 14-க்கு பின்னர் ரெயில் சேவைகள் தொடங்கும்...