இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதியதாக 92 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் 100 […]

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் , மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த […]

அதிகம் வாசிக்கப்பட்டவை