அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 367,650 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கையும் 10,943 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் கொடூரம் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். என்ன செய்வது என்பது தெரியாமல் உறைந்து போய் இருக்கிறார்கள். ஏனென்றால் சீனாவில் தோன்றிய வைரஸ், அந்த நாட்டை விட ஸ்பெயின், இத்தாலி நாடுகளை கடுமையாக […]

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் சொல்கிறது. 7.4 நாட்களில் எத்தனைபேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்ததோ, அத்தனை பேர் 4.1 நாளிலே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிப்பு, 4 நாளில் இரு மடங்காகி உள்ளதைக் காட்டுகிறது. மத்திய சுகாதாரத்துறை […]

அதிகம் வாசிக்கப்பட்டவை