இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தற்கொலை செய்யும் அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மார்ச் மத்தியில் டெல்லி மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவருடைய ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்பது உறுதி செய்யப்பட்டது. இருமல், சளி இருந்ததால் கொரோனா எனப் […]

இந்தியாவில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரசின் பாதிப்பு ஒவ்வொருநாளும் அதிகரித்த வண்ணம் செல்கிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 700 பேர் வரையில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் மையப்புள்ளியாக மும்பையில் பிரபல மருத்துவமனையே மாறியுள்ளது. மும்பை வொக்கார்டு மருத்துவமனையில் பணியாற்றிய 26 செவிலியர்கள் மற்றும் 3 […]

அதிகம் வாசிக்கப்பட்டவை