உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தேர்வு..!

இந்தியாவில் கொரோனா தொற்று விவகாரத்தில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன தான் கடுமையாக விமர்சனங்களை செய்து வந்தாலும், இன்னும் உலக மக்களிடம் பிரதமர் மோடி செல்வாக்குமிக்க தலைவராக உள்ளார். அதற்கு சமீபத்திய ஆதாரம்...

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்குகிறது..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐசிசி டெஸ்ட் உலகக் கோப்பை இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக...

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ், டெல்டா பிளசாக உருமாறியது.. எத்தனை நாடுகள் பாதிப்பு..?

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான டெல்டா வைரஸ் மீண்டும் டெல்டா பிளசாக உருமாறியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ்...

வெப்ப பகுதியில் ஆப்பிளை விளைய வைத்து சாதித்த விவசாயி…!

காஷ்மீர், சிம்லா போன்ற மலை, பனிப்பிரதேசங்களில் ஆப்பிள் பழம் விளைச்சல் நடந்து வருகிறது. மராட்டிய மாநிலம் நாசிக்கில் விவசாயி ஒருவர் அவரது தோட்டத்தில் ஆப்பிளை விளைய வைத்து சாதனை படைத்து உள்ளார். நாசிக்கில் திராட்சை,...

அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம்…! ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முக்கிய இடம்…

சுவீடனின் ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) உலக நாடுகளின் அணு ஆயுத குவிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளது. ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள...

இந்திய கடற்படைக்கு ரூ.43 ஆயிரம் கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கி கப்பல்கள்

இந்திய கடற்படைக்கு ரூ.43 ஆயிரம் கோடியில் புதிதாக 6 நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான பிரமாண்ட திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்தியாவில் முப்படைகளையும் நவீனமயமாக்குவதிலும், புதிய தளவாடங்களை படைகளுக்கு சேர்ப்பதிலும்...

கொரோனாவை குணப்படுத்த நாட்டு வைத்தியர் தயாரித்த மருந்துக்கு அனுமதி!

ஆந்திராவில் நாட்டு வைத்தியர் தயாரித்த கொரோனாவை குணப்படுத்தும் மருந்துக்கு அம்மாநில அரசு அனுமதியை வழங்கியிருக்கிறது. ஆனால், கண்களில் ஊற்றப்பட்டு வந்த சொட்டு மருந்தை பயன்படுத்தக் கூடாது என உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. நாட்டு வைத்தியர்...

வாட்ஸ் அப் விவகாரம், மத்திய அரசின் விளக்கம் ஒரு பார்வை…

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. பேஸ்புக்,...