தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவதற்காக மனநல ஆலோசகர்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட […]

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் நேற்று பேசுகையில், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று(நேற்று) மட்டும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார். இதில்,சென்னை மேற்கு மாம்பலம் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை