சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை கொரோனா மிகவும் வேகமாக வேட்டையாடி வருகிறது. இவ்வரிசையில் வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தையும், ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தவர்கள் 7000 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. இதற்கிடையே எங்கள் நாட்டில் பாதிப்பு குறைந்துவிட்டது என கூறும் சீனா, கொரோனா […]

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் மக்கள் அதிகமாக உயிரிழந்து வருகிறார்கள். இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 1 […]

அதிகம் வாசிக்கப்பட்டவை