சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருவிகளை கண்டு பிடித்து வழங்கி வருகின்றனர். அதேபோல், நாட்டின் பாதுகாப்புக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது வெளிகாட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானத்தை கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார். இதற்கு ‘ரோக் டிரோன்ஸ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை வான்வெளி என்ஜினீயரிங் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங்) துறை பி.டெக். […]

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள […]

அதிகம் வாசிக்கப்பட்டவை