17 வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற ரஷிய புயல் மரிய ஷரபோவா சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற்றுள்ளார். உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்த ‘ரஷிய புயல்’ வீராங்கனை மரிய ஷரபோவா. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார். 2004-ம் ஆண்டு ஷரபோவா தனது 17-வது வயதில் டென்னிஸ் மைதானத்தை அதர்க்களம் செய்து அப்போதைய முன்னணி […]

7-வது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 23 வயதான ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் 1 மணி 29 நிமிடம் 54 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார். மேலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற 1 […]

அதிகம் வாசிக்கப்பட்டவை