கோவையில் நண்பருடன் பூங்காவில் இருந்த பிளஸ்-1 மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் குற்றவாளிகள் மணிகண்டன், கார்த்திக் (படத்தில் இருப்பவர்கள்) போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]

18 வயதுக்கு குறைவான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா தங்கம் வென்று சாதனை படைத்தார். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் ஆர். பிரக்னாநந்தா பங்கேற்றார். பிரக்னாநந்தா நேற்று நடந்த போட்டியில் 11-வது மற்றும் இறுதி சுற்று போட்டியில் ஜெர்மனி வீரர் வேலன்டைன் பக்லஸை வீழ்த்தினார். […]

அதிகம் வாசிக்கப்பட்டவை