மைக்ரோசாப்ட் துணை நிறுவனரும், உலகின் இரண்டாம் பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ், சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மாற்று எரிப்பொருள் கண்டுபிடிப்பில் அதிக நாட்டம் கொண்டுவராக இருக்கிறார். வாகனங்கள், தொழில்சாலைகளில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரித்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதுடன் வெப்பமையமாதலை அதிகரிக்க செய்கிறது. சூரிய வெப்பத்தை கனரக தொழிற்சாலைகளும் பயன்படுத்தும் வகையில் அதிக வெப்பநிலையை அடைய செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கலிபோர்னியாவின் ஹிலியோஜென் நிறுவனத்தில் முதலீடு […]

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்படும் வெடிகுண்டுகள் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய பகுதிக்குள் விழும் குண்டுகளை இந்திய ராணுவம் செயல் இழக்க செய்கிறது. இப்படி செயல் இழக்கச் செய்யும்போது வீரர்கள் காயம் அடைவது, உயிரிழப்பது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட்டில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தது. அப்போது, இருதரப்பு விமானப்படைகள் இடையே மோதல் வெடித்தது. இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் […]

கடந்த மாதம் ஈராக்கில் அமெரிக்கப்படையினர் தங்கியிருந்த விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈரானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நிலைக்கொண்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும் பணிக்காக ஈராக் வந்து அமெரிக்க ராணுவம் பிஸ்மாயக், தாஜி, […]

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக (முதல்வராக) அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் அடிப்படையில், அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால், […]

பாகிஸ்தானில் அல்-கொய்தா, தலிபான், லஷ்கர், ஹக்கானி நெட்வோர்க், ஜெய்ஷ்-இ-முகமது என வரிசையாக அடுக்கும் வகையில் பயங்கரவாத அமைப்புகளும், அதனுடைய கிளை அமைப்புகளும் செயல்படுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எனக்கூறி உலக நாடுகளிடம் வாங்கிய நிதி உதவி, ஆயுத உதவியை எல்லாம் இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்துகிறது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்துவரும் பாகிஸ்தான், மறைமுகமான போரை நடத்துகிறது. தற்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு சிறையென்பதில் பாகிஸ்தானின் பித்தலாட்டமும், அதன் பின்னால் இருக்கும் […]

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் வேகமெடுத்துள்ளது என்பதை சீனாவிலிருந்து வெளியாகும் செய்திகள் காட்டுகின்றன. வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பு எவ்வளவு? கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக உள்ளது. புதன் கிழமை மட்டும் 242 பேர் உயிரிழந்து உள்ளனர். எத்தனை பேருக்கு பாதிப்பு? வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 தொகுதிகளை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சியோ படுதோல்வியை தழுவியது. அக்கட்சியின் 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 2015 தேர்தலில் 9.7 சதவீத வாக்கை பெற்ற காங்கிரஸ் இத்தேர்தலில் வெறும் 4.26 சதவீத வாக்கைதான் பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், பா.ஜனதா வெற்றியடையாததற்கு அக்கட்சியினருக்கு திருப்தியை வழங்கியது. தேர்தல் முடிவுகள் […]

ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானின் யோகோகாமா கடற்கரையில் டைமண்ட் சொகுசு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருக்கும் 3,711 பேரில் (2,666 பயணிகள் மற்றும் 1,045 பணியாளர்கள்), 132 பயணியாளர்கள் மற்றும் ஆறு பயணிகள் இந்தியர்கள். கொரோனா வைரஸ் தொற்று சந்தேகம் காரணமாக கப்பலை ஜப்பான் பிப்ரவரி 19-ந்தேதி வரை தனிமைப்படுத்தியுள்ளது. […]

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை. அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உ.பி.யில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை

Follow us on Facebook

Like Us!
X myStickymenu