பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இலியானா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆம்! தற்போது இன்ஸ்டாகிராமை பற்றி எரிய வைத்துள்ளார் இலியானா டி க்ரூஸ். காதல் ஈமோஜிகளால் நிரம்பி வழியும் இலியானாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் சமீபத்திய இடுகையும் இதற்கு விதிவிலக்கல்ல. “எனக்கு கொஞ்சம் வைட்டமின் கடல் தேவை.” என கருப்பு […]

கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், CAA, NPR, NRC ஐ எதிர்க்கும் அனைத்து தரப்பினரும், அரசியல் கட்சிகளும் ஒரே மேடையில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மோடி அரசு தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு என்.பி.ஆர்.(NPR) குறித்து பேசிவருகிறது. என்.பி.ஆர்.(NPR) என்பது வேறொன்றுமில்லை, மாறுவேடத்தில் உள்ள என்.ஆர்.சி.(NRC) தான். “இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம்” என்று […]

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசில் சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கடத்தி பலவந்தமாக திருமணம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு மூன்று மைனர் சிறுமிகளை கடத்திய வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரியை நேற்று (வெள்ளிக்கிழமை) அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் அமைச்சகம் சம்மன் அனுப்பியது. ஜனவரி 14 ம் தேதி, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள உமர் கிராமத்தில் இருந்து ‘சாந்தி மேக்வாட்’ மற்றும் […]

வடமேற்கு அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லாரா சன்சோன் வயது 17, அவர் தன் தோழியின் நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆம், லாரா சன்சோன் தன் தோழியை பார்க்க சென்ற போது அவர்கள் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சார்ந்த வளர்ப்பு நாயுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த நாய் லாராவின் முகத்தை கவ்வியது. இதனை தொடர்ந்து […]

பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, “இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவியின் உருவத்தை பொறிக்க விரும்புவதாகவும் இதனால் நாணயத்தின் நிலையை மேம்படும்” என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 14 இரவு, மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். இந்தோனேசிய நாணயத்தில் அச்சிடப்பட்ட விநாயகர் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுவாமி, “பிரதமர் நரேந்திர மோடி இந்த […]

காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த மலேசிய பிரதமர் மகாதீர் முகமது. இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது, மேலும் மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் மற்றும் மின் சாதன பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் […]

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘Resurgent Bharath’ நிகழ்ச்சி சென்னயில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அக்சன்சர் நிறுவனத்தின் சென்னை பிராந்திய செயல்தலைவர் ராமா எஸ் ராமச்சந்திரன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சிக்கு விருந்தினர் பட்டியலில் ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அக்சன்சர் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றுள்ளதற்கு டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. Hello @Accenture, […]

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்ஸவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். இவ்வாண்டு ஜனவரி 6-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. ஆனால் சில கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை. அக்கோவில்களை பார்க்கலாம். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் […]

பொதுவாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். ஆனால் நெல்லை மாவட்டம் நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை (நத்தம்), திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பின்னர் இந்த கோவில்களில் இருந்து மாலைகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் சன்னதிக்கு எடுத்து செல்லப்படும். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்படும். அதன்பின்னர் விசே‌ஷ […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை