பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு உடையணியும் பாலிவுட் பிரபலங்களில் முக்கியமானவர் பிரியங்கா சோப்ரா என்றால் மிகையல்ல. 2019-ல் நடந்த `மெட் கலா’ நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, கொடுக்கப்பட்ட கான்செப்டுக்கான நியாயத்தை செய்தாலும் நெட்டிசன்களால் மீம்ஸ் போடுமளவுக்கு டிரோல் செய்யப்பட்டது. தற்போது 2020-ம் ஆண்டுக்கான 62-வது கிராமி விருது நிகழ்ச்சியில் பிரியங்கா அணிந்துவந்த உடையை பார்த்த நெட்டிசன்கள் வாய்பிளந்தனர். கழுத்திலிருந்து தொப்புள் பகுதிவரை ஓப்பனாக இருப்பதுபோன்ற டீப் V நெக்லைன் […]

பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இலியானா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆம்! தற்போது இன்ஸ்டாகிராமை பற்றி எரிய வைத்துள்ளார் இலியானா டி க்ரூஸ். காதல் ஈமோஜிகளால் நிரம்பி வழியும் இலியானாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் சமீபத்திய இடுகையும் இதற்கு விதிவிலக்கல்ல. “எனக்கு கொஞ்சம் வைட்டமின் கடல் தேவை.” என கருப்பு […]

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிராமி விருது விழாவில் தனது கணவரின் குடும்பத்துடன் கலந்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவருடைய கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் சகோதரர்கள், மேடையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இரு பாடல்களைப் பாடினார்கள். கிராமி விருது வழங்கும் விழாவில் பிரியங்கா அணிந்திருந்த படுகவர்ச்சியான உடை சர்ச்சையை கிளப்பி உள்ளது. View this post on Instagram Tassel fun. #grammys A post shared by […]

சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘96’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்தார். விஜய் சேதுபதி – த்ரிஷா சின்ன வயது கதாபாத்திரத்தில் ஆதித்யா – கெளரி கிஷண் நடித்தனர். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பள்ளி காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கும் இப்படம் அனைவருடைய மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தியேட்டரில் வெளிவந்தவர்கள் எல்லாம் தங்களுடைய பழைய நினைவுகளை சுமக்க செய்தது […]

இந்தியில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக்ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பட விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனசும் ஜோடியாக சென்று வரும் காட்சிகள் மீடியாக்களில் தொடர்ச்சியாக வெளியாகும். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். View this post on […]

இந்திய திரைத்துறையின் உச்சபட்சமான விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதாகும். இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். சினிமாவின் தந்தை உண்மையிலேயே சினிமாவின் தந்தைக்கான அவ்வளவு அற்புதமான அலாதியான குணங்களையும் […]

கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்த நாளைக் பரமக்குடியில் குடும்பத்துடன் கொண்டாடினார். தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அன்பான வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார். கமல் தனது 65- வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மக்கள் […]

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது. ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக கூறியிருந்தார். இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த […]

சூர்யா முஸ்லிம் மதத்திற்கு மாறியதாக போலி செய்தி பரப்பும் கும்பலுக்கு நடிகர் சிவகுமார் பதில் அளித்துள்ளார். சமூக நலன் குறித்து பேசுவதுடன் நின்றுவிடாமல், தன்னால் முடிந்த பணிகளை செய்யும் நடிகர்களில் முக்கியமான நபர் நடிகர் சூர்யாதான் என்று அடித்துக்கூறலாம். குழந்தைகளின் பள்ளி படிப்புக்கு அவர் செய்யும் உதவியே பெரும் சேவையாகும். அரசின் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை பேசுவதில் அவர் தவறியது கிடையாது. இதனால் எதிர் கருத்தை தெளிவாக வைக்கமுடியாதவர்கள் விமர்சனங்களையும், […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை