தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாளையே, ‘தைப்பூச’மாக நாம் கொண்டாடுகிறோம். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும், பழனி மலையில் தைப்பூசத்திருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே, முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த […]

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? என்பதை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 8-ந் தேதி (சனிக் கிழமை) […]

வைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதாரத்திருநாளாகும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களை போற்றும்விதமாக கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையும் முருகனை போற்றும் திருநாளானது. அதேபோல் பரிபூரணனான கந்தவேளுக்கு தைப்பூசத் திருநாளும் உகந்ததானது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் தைப்பூசத் திருநாளாகும். பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழபகவான். ஞான வடிவமானவர். பூச நட்சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளை பரிபூரணமாக பெறலாம். அதுவும் புண்ணியகாலமான தைப்பூசத்தன்று செய்யும் […]

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக்கலையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த […]

தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் பெருமைமிகு அடையாளம். இந்த கோவில் பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில், பெரிய கோவில், ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்ற பெருமையுடன் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை எடுத்துரைக்கிறது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் […]

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். மார்கழி மாத ஆருத்ரா […]

கிருஷ்ண பரமாத்மா, ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கூறியிருப்பதை போலவே, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று சொல்கிறார். அந்த அளவுக்கு மகத்துவம் மிகுந்த நட்சத்திரம் திருவாதிரையாகும். இது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பது கூடுதல் சிறப்பாகும். ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்மடங்காகும். அதன் அடிப்படையில் மார்கழி என்ற சிறப்பான மாதத்தில் வரும் சிறப்பு மிகுந்த நட்சத்திரம் திருவாதிரையும் பெரும் பேறு […]

சமூக வலைதளங்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைப் படம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைப் பட விவகாரத்தில் பணத்துக்காக ஆகம விதிகளை மீறினாரா குருக்கள்? என கேள்வி எழுந்துள்ளது. ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவ தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத்தன்மை உடையதாக கருதப்படும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து […]

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்ஸவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். இவ்வாண்டு ஜனவரி 6-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. ஆனால் சில கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை. அக்கோவில்களை பார்க்கலாம். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை