சிறுத்தை குட்டிக்கும் உடும்புக்கும் இடையிலான ஒரு கொடிய சண்டை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களின் சுற்றி மிக விரைவாக வைரலாகி வருகிறது. 29 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பை டுவிட்டரில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்து உள்ளார். இணையத்தில் இந்த வீடியோவிற்கு மிகவும் அதிகமான வரவேற்பு கிடைத்து உள்ளது. வீடியோ ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட சில மணிநேரங்களில் பலரது வரவேற்புடன் வேகமாக பரவியது. மணல் சாலையில் செல்லும் […]

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் நகார்கட்டியாவில் புர்ஹி திஹிங் என்ற சிறிய ஆறு ஓடுகிறது. கவுகாத்தியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது இந்த ஆறு. ஆற்றையொட்டி ஆயில் இந்தியா நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் எண்ணெய் குழாயில் வெடிப்பு உண்டாகி அதில் தீப்பற்றியுள்ளது. இந்த தீ ஆற்றை சுற்றிலும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. […]

ஆஸ்திரேலியா காட்டுத்தீயில் 480,000,000 விலங்குகள் இறந்துவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இப்பூமி மிகவும் கொடூரமான இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. இப்போது ஆஸ்திரேலியாவில் வெப்பம் அதிகரித்து காடுகள் அழிந்துவருகிறது. இதிலிருந்து நம்மை காற்றுக்கொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே கேடயம் மரம் வளர்ப்பு மட்டுமே. இப்போது மரம் நடுவதை முதன்மை பணியாக்க வேண்டிய கட்டாயம் ஆக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை வளர்ப்பதற்கு தேவையான பணியை நாம் அனைவரும் […]

இந்தியாவில் 2019 – ம் ஆண்டில் சாலை மற்றும் ரெயில் விபத்துக்களில் 83 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளது. இது, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WPSI) வெளியிட்டுள்ள தரவில், இந்தியாவில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்துக்களில் 73 சிறுத்தைகள் இறந்த நிலையில், 10 ரெயில் விபத்துக்களில் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக மராட்டியம் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. […]

நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மானூர் பெரியகுளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீராதாரங்களில் தண்ணீர் நிரம்பும். கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார்கோயில், குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய 8 அணைகள் நிரம்பியிருந்தது. இந்நிலையில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் பாபநாசம், சேர்வலாறு, […]

வியட்நாமிய தொழில்முனைவோர் டிரான் மின் டையின்(Tran Minh Tien) காட்டு புற்களின் தண்டுகளை பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மக்கும் தன்மை கொண்ட ஸ்டிராக்களை உருவாக்குகிறார். இதனால் பானங்களை பருகுவதற்கான சுற்றுச்சூழல் நட்பு வழியை ஊக்குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை உண்மையாக்கி வருகிறார். பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீங்கு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், அதனை தவிர்க்கும் நடவடிக்கையில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால், இதுபோதுமா என்றால் […]

பூமியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்குகளை விழிப்புணர்வு செய்தும், அது நின்றபாடில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும். தமிழக அரசு ஜனவரியில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை வெளியிட்டது. இதனை எத்தனை பேர் பின்பற்றினோம் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் தடையென்பது வெறுமனே அரசு அறிவிப்பால் நடந்துவிடாது. அரசின் அறிவிப்புக்கு பொதுமக்களாகிய நாம் எவ்வாறு துணை செல்கிறோம், ஒத்துழைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. கடைக்கு செல்லும் பொது ஒரு பையை கொண்டு சென்றாலே […]

வடகிழக்குப் பருவ மழை வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழடுக்கில் கிழக்கு திசை காற்று வீசத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளிலிருந்து படிப்படியாக விலகி வரும் நிலையில் வடகிழக்கு பருவ மழை எதிர்வரும் அக்டோபர் 17ம் தேதியையொட்டி தொடங்க வாய்ப்பு உள்ளது. […]

கோவளம் கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி இன்று அதிகாலை தனி ஆளாக 30 நிமிடங்கள் இருந்து சேகரித்தார். பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற உச்சிமாநாடு மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக, நேற்று சென்னை வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு தமிழக அரசு, மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் ஜி […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை