சிகப்பழகு க்ரீம் விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த க்ரீமை பயன்படுத்தினால் வெள்ளையான அல்லது சிகப்பான சருமம் பெறலாம் என்பது போன்று பல விளம்பரங்கள் வெளியாகிறது. மேலும் பாலுறவுத் திறனை வலுவாக்கும், தூண்டும் என்பது போன்ற மாத்திரை மருந்துக்கள் விளம்பரங்களும் அதிகமாக உலாவுகிறது. இதுபோன்ற விளம்பரங்களுக்கு கடிவாளமிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. […]

தாவர உணவுகள் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புரோட்டீன்கள் அதிகம் உள்ள இறைச்சி, பால்பொருட்கள், சோயா போன்ற உணவுகளை குறைத்தால் இருதய ரத்தக்குழாய் நோய்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டீன்களின் உருவாக்கத்திற்கு அமினோ அமிலங்கள் முக்கியமானது. இதில், இன்னொரு துணை வகைமாதிரியான சல்பர் அமினோ அமிலங்கள், அதாவது மெதியோனைன், சிஸ்டீன் ஆகியவை உடல் ஆரோக்கியத்திலும் வளர்சிதை மாற்றங்களிலும் பலதரப்பட்ட பங்குகளை […]

சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. அங்குள்ள கடல் உணவு விற்பனை சந்தையில் விற்கப்பட்ட ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவிய இந்த வைரஸ் மற்றவர்களுக்கு தொற்றுநோயாக மிகவும் வேகமாக பரவி வருகிறது. பாம்பிலிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. மனிதர்கள் மூலமாகவே வேகமாக பரவுதால் உலகம் முழுவதும் பெரும் அச்சம் நிலவுகிறது. […]

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் அறிகுறிகளுடன் சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆயுஷ் […]

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் பெரும் அச்சம் வெடித்து உள்ளது. உலக நாடுகளுடன் இந்தியா இந்த வைரஸ் பரவலை கையாள்வதற்கு தயார்நிலையில் உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு முன்னர் நிமோனியா பிளேக் தொற்றுடன் இந்தியா போராடியது எப்படி? என்பதை பார்க்கலாம். 1994-ல் சூரத்தில் என்ன நடந்தது? 1994 ஆகஸ்ட் மாதம் சூரத்தில் நிமோனியா பிளேக் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னதாக […]

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க ‘முககவசம்’ வேண்டும் என இந்தியாவின் கதவை சீனா தட்டியுள்ளது. இந்தியாவிலிருந்து, N95 முககவசங்களை வாங்குகிறது. கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் மூக்கு மற்றும் வாய் மீது முககவசங்களுடன் நடந்து கொண்டிருக்கும் சீனாவில் N95 முககவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. N95 முககவசங்கள் அணிவது வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இருக்கிறது. இதனையடுத்து, தேவையை சமாளிக்க சீன நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள மருந்து மற்றும் அறுவை […]

சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மைக்கொண்ட இவ்வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜப்பான், தென் கொரியா, தைவான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 2002-03 ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் சார்ஸ் வைரஸ் பரவியது. சீனாவிலிருந்துதான் வேகமாக பரவியது. உலகம் முழுவதும் 750 பேர் […]

மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி கையில் வைத்திருந்தது என்ன? என்பது தெரியவந்துள்ளது. சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் 12-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்தார். அப்போது பிளாஸ்டிக் குப்பைகளையும் சேகரித்து வழங்கினார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பொருள் என்ன? என்பது தொடர்பான கேள்வி எல்லோருக்குமே எழுந்தது. பேட்டரி லைட் போன்ற அந்த பொருள் என்ன என்று அவரிடமே மக்கள் கேள்வி கேட்ட ஆரம்பித்துவிட்டனர். மோடியின் கையில் […]

சர்க்கரை நோய் அதிகரிப்பை அடுத்து சர்க்கரை அடங்கிய குளிர்பானம் விளம்பரங்களுக்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் நீரிழிவு வீதத்தை எதிர்த்து போராடும் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது. அதற்காக சர்க்கரை அதிகமுள்ள பான விளம்பரங்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை பானங்களுக்கான விளம்பரங்களை தடை செய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயை எதிர்த்து போராடுவதற்கான சமீபத்திய […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை