ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என இந்தியா முழுவதும் பலரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத நெட்வோர்க் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் […]

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். இது தொடர்பாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தமிழக அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபையிலும் குடியுரிமை […]

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் (எஸ்.எஸ்.சி. கமிஷன்) தேர்வு செய்யப்பட்டு பெண் அதிகாரிகளாக இருப்பவர்கள், 10 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க முடியும். மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க விதிமுறை உள்ளது. இந்தநிலையில் ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படுவது இல்லை என்றும், ஆண் அதிகாரிகளை போல் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்றும் 1993-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் […]

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை ப.சிதம்பரம் புகழ்ந்ததை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். கெஜ்ரிவால் வெற்றி விவகாரத்தில் டெல்லி காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனால், பிற மாநில காங்கிரஸ் தலைவர்கள் கெஜ்ரிவாலை பாராட்டுகிறார்கள். இந்நிலையில் மேலும் ஒரு மோதல் காங்கிரசில் வெடித்து உள்ளது. மும்பை காங்கிரஸின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டி டுவிட்டரில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். அதில், […]

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என சென்னை உள்பட சில இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16-ம் தேதி வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். பிரதமர் மோடி பேசுகையில், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய முடிவுகளை எனது அரசு எடுத்து வருகிறது. இனிமேலும் எடுக்கும். காஷ்மீருக்கு சிறப்பு […]

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் நீக்கியது. இவ்விவகாரத்தில் பிறநாடுகள் கருத்து தெரிவிக்க இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும் நாடுகளுக்கு இந்தியா தக்க பதிலடியையும் கொடுத்து கண்டனம் தெரிவித்து வருகிறது. தற்போது அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா சரியான பதிலடியை நேரடியாக கொடுத்து உள்ளது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த பாதுகாப்பு கூட்டத்தில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் […]

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிவது ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. 2019 பிப்ரவரியில் மும்பையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிந்து பேசினார். இதை பார்த்த சிலர் ஏ.ஆர்.ரகுமான் இரட்டை வேடம் போடுவதாகவும் மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய வைத்துள்ளதாகவும் வலைத்தளத்தில் விமர்சனம் செய்தனர். இதை தொடர்ந்து முகத்தை மறைக்காமல் தலையில் முக்காடு மட்டும் போட்டுள்ள […]

துருக்கி நாட்டு பிரதமர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உலகநாடுகள் பேசுவதற்கு இந்தியாவின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், துருக்கி அதிபர் எர்டோகன் வெள்ளிக்கிழமை மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் முன்னேற்றம் இருக்காவிட்டால் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எப்ஏடிஎப் அமைப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தற்போது ஹபீஸ் […]

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்கும் அமைப்பான நிதிச்செயல் பணிக்குழு (FATF) பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த அக்டோபரில் தெரிவித்தது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க 27 அடிப்படை விதிகளை எப்ஏடிஎப் வகுத்துள்ளது. ஆனால் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டும், இந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது. 27ல் வெறும் 6 விதிகளை மட்டுமே பாகிஸ்தான் இதுவரை கையாண்டுள்ளது என அப்போது தெரிவிக்கப்பட்டது. அடுத்த 4 மாதங்களுக்குள் […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை