ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என இந்தியா முழுவதும் பலரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத நெட்வோர்க் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் […]

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். இது தொடர்பாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தமிழக அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபையிலும் குடியுரிமை […]

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டது. அப்போது […]

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாணவர்களை தூண்டி விடுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டமும் நடைப்பெற்றது. டெல்லியில் இச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதுவரையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த நடிகர் ரஜினிகாந்த தன்னுடைய கருத்தை […]

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் 3 பேரும் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், சொத்து குவிப்பு […]

புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிறப்பு படை பறிமுதல் செய்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.அபய்குமார் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் பஞ்சலோக விநாயகர் […]

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக்கலையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த […]

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தஞ்சை பெருவுடையார் எனும் பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது. சமஸ்கிருத மொழியில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே திருமுறைகள் சொல்லப்பட வேண்டும், வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழிலேயே படித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று […]

குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதம் வசூலிக்கலாம் என்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் ஒவ்வொரு வீடுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை நாள்தோறும் சுமார் 5,220 டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. அவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையின் மூலம் உரங்களும், மீத்தேன் […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை