கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து தயாரிப்பதில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்தியாவிலும் இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன். இந்திய விஞ்ஞானிகளும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியை விஸ்தரித்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவிலிருந்து வருபவர்களை தீவிர […]

பூமியில் இருந்து சுமார் 14 கோடியே 96 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது சூரியன். சூரியன் ஒவ்வொரு வினாடியும், 50 லட்சம் டன் ஹைட்ரஜன் எரிபொருளை எரிக்கிறது. இதை சூரியன் 500 கோடி ஆண்டுகளாக இதை செய்து வருகிறதாம். சூரியன் தன் வாழ்நாளில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு இதை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூரியனின் மேற்பரப்பு படங்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள டேனியல் இனோய் […]

விண்வெளியில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்தியாவின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டமாகும். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தற்போது கையில் எடுத்து, தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானிகள், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் இம்மாதம் பயிற்சிக்காக ரஷியா செல்கிறார்கள். இதற்கு முன்னோடியாக […]

நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்து சென்று எதிரி இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை ஜனவரி 19-ம் தேதி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மூன்று மீட்டர் உயரம் கொண்ட ஏவுகணை ஒருடன்னுக்கும் அதிகமான எடைக்கொண்ட அணு ஆயுதத்தை கொண்டு செல்லும் திறன் கொண்டது. இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்திய கே-4 ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆந்திர மாநில […]

26 நாடுகளின் வணிக செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் 5 ஆண்டுகளில் இஸ்ரோ ரூ .1,245 கோடி வருவாயை பெற்றுள்ளது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 26 நாடுகளின் 284 வணிக செயற்கைக்கோள்களை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) ஏவியுள்ளது. மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, 2018-2019 நிதியாண்டில் சம்பாதித்த மொத்த வருவாய் ரூ […]

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியில் தரையிறங்கிய போது தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. விக்ரம், கடினமான இடங்களை எல்லாம் கடந்து தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அது இஸ்ரோவுக்கு […]

சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது. மீண்டும் தொடர்பு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியில் இருந்து விக்ரம் லேண்டரை சரியாக தரை இறக்க செய்வதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விக்ரம், கடினமான இடங்களை […]

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடர்பாக இஸ்ரோ நிறுவனத்துக்கும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. க்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கு முன்னர், அதாவது 2022-ம் ஆண்டுக்குள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டது. ‘ககன்யான்’ திட்டத்தின்கீழ், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் விண்வெளி […]

நிலவில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்துக்கு மேலே நாசாவின் ஆர்பிட்டர் இன்று கடக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் முக்கிய படங்கள், தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத் தியது. இதில் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக் யான் […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை