உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தையும், சாவு 3 லட்சத்து 25 ஆயிரத்தையும் தாண்டியது…!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி செல்கிறது. அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 93,653 ஆக உயர்ந்து இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் கண்ணுக்குத் தெரியாத...

நாயின் மோப்ப சக்தியால் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை கண்டுபிடிக்கும் திட்டம் தொடங்கியது…!

உலகம் முழுவதும் மக்களின் உயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் பரிசோதனைக்கான கருவிகளை தயாரித்தல், பயன்படுத்தல் என்பது செலவு நிறைந்ததாகவும் உள்ளது. மேலும், இந்த சோதனை மேற்கொள்ளப்படாதவர்களிடம்...

குரங்குகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெற்றிக்கண்டது கொரோனா தடுப்பு மருந்து…!

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை குரங்குகளுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களின் உயிரை...

ரூ.9 ஆயிரம் கோடியையும் தந்துவிடுகிறேன் மல்லையா கெஞ்சுவதற்கான காரணம்… இனியும் தப்பிக்க இருக்கும் ஒரு வழி விபரம்:-

‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (வயது 64) இந்தியாவில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு முறையாக திருப்பி செலுத்தாமல்...

இங்கிலாந்தில் புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ வல்லுநர் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு, மக்கள் கண்ணீர்…

இங்கிலாந்தில் புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ வல்லுநர் பூர்ணிமா நாயர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்தவர் மருத்துவர்...

#Coronavirus இங்கிலாந்தை ஆட்டிப்படைக்கிறது… 11,329 பேர் சாவு!

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டையும் ஆட்டிப்படைக்கிறது. இங்கிலாந்தில் கொரானாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டு வருகிறது. உலகமே வியக்கும் வகையில் மருத்துவதுறையை கொண்டது இங்கிலாந்து....

#Coronavirus தொற்று உயிரிழப்பு லட்சத்தை எட்டியது, 17 லட்சம் பேர் பாதிப்பு; எந்த நாடுகளில் உயிரிழப்பு, பாதிப்பு அதிகம்…? விபரம்:-

உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. வைரசிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கை மட்டுமே பாதுகாப்பு அளிப்பதாக கைவசம் உள்ளது. வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் மருந்து எதுவும்...

#Coronavirus தொற்றுக்கு 15 லட்சம் பேர் பாதிப்பு… 85 ஆயிரம் பேர் உயிரிழப்பு; எந்த நாடுகளில் உயிரிழப்பு, பாதிப்பு அதிகம்…? விபரம்:-

உலகம் முழுவதும் ஒற்றை உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிற்கு எதிராக நாடுகள் போராடி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் காணப்பட்ட கொரோனா உலகம் எங்கிலும் கால் பதித்து மக்களின் உயிரை வேகமாக...

#Coronavirus இங்கிலாந்தில் 6,159 பேர் சாவு… பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) மார்ச் 27-ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போரிஸ் ஜான்சன் லண்டனில் எண்.10 டவுனிங் வீதியில் உள்ள...