கொரோனா வருவதை தடுப்பூசி தடுக்காது… மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன…?

கொரோனா தடுப்பூசி தொற்றின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்பையும் குறைக்குமே தவிர கொரோனா வருவதை தடுக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்ட பிறகும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பல...

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: ‘ரெம்டெசிவிர்’ மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அரசு தடை.!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது. இந்த கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் ‘ரெம்டெசிவிர்’ எனப்படும் வைரஸ் தடுப்பு (ஆன்டிவைரல்) ஊசியும் நோயாளிகளுக்கு போடப்படுகிறது. அமெரிக்காவின் ஜிலீட்...

இந்தியாவில் ரஷிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி…

இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியா கொரோனாவுக்கு கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனம் இந்த...

ஞாயிறு முதல் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடு்ப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட...

இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு காரணம் என்ன…?

இந்தியாவில் கொரோனா முதல் அலையின் போது ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. பின்பு அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1...

தைவானுக்கு இந்தியா நேசக்கரம்… ‘சீனாவின் நெருக்கடிக்கு மத்தியில் பராகுவேக்கு தடுப்பூசி’

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. இருப்பினும் தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறிவருகிறது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்...

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் நீக்கியது ஏன்…?

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எப்போதும் அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. உரி பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கான இந்தியாவின்...

உலக அளவில் ராணுவ வலிமையில் இந்தியாவுக்கு 4-வது இடம்…

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் ‘மிலிட்டரி ரைடக்ட்’ என்ற...

தைவான்… சீனாவுக்கு பைடன் வைத்த ‘புது செக்…’ பதறும் சீனா…!

உலகின் வல்லரசு தலைமையமாக தன்னை அடையாளப்படுத்துவதில் சற்றும் சமரசம் செய்ய விரும்பாத அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக சீனா போட்டி நாடாகியுள்ளது. மறுபுறம் உலகின் வல்லரசு என்ற அரியணையில் இருக்க விரும்பி பணியாற்றும் சீனா அமெரிக்காவிற்கு...