ஆண்டாள் திருப்பாவை – 30; திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் நாம் அடையும் நன்மைகள்…

திருமாலை அன்றி ஒருவரையும் மணாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர். ஆண்டாள் பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர்....

ஆண்டாள் திருப்பாவை – 29; கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்…!

ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’. மாதத்தில் நீராடி, திருப்பாவை பாடி கிருஷ்ணனை வழிபட விரும்பும் ஆண்டாள் பிராட்டியார், தான் பெறப்போகும்...

ஆண்டாள் திருப்பாவை – 28; குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்பதை புரிந்துகொண்டோம்…!

ஆண்டாள் பிராட்டியார் இப்பாடலில் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் நீ என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் என்று கிருஷ்ணனின் அன்பைப் போற்றுகிறாள். 'கூடாரை வெல்லும்' பாசுரத்தில் கிருஷ்ணனின் அருளால் தாங்கள் பெற்ற பரிசுகளை பட்டியலிடும் ஆண்டாள் பிராட்டியார்,...

ஆண்டாள் திருப்பாவை – 27; கிருஷ்ணனிடம் இருந்து பெறவேண்டிய பரிசு…

பகைவரை வெல்லும் சிறப்புடைய பெருமாளே! நாங்கள் உன்னைப் புகழ்ந்து பாடி பரிசு பெற வந்துள்ளோம் என்கிறார் ஆண்டாள் பிராட்டியார். பகைவர்களை வெல்வது என்பது கிருஷ்ணனுக்கு எளிதானது என்பதால், தன்னை விரும்பாதவர்களையும் விரும்பும்படி அவர்களுடைய மனதை...

ஆண்டாள் திருப்பாவை – 25, எங்கள் துயர் நீக்கு கண்ணா!

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஒருவழியாக சமாதானம் ஆகி, ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு சேவை செய்வதையே பெரிதாக நினைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் விரும்புவது எது என்பது...

ஆண்டாள் திருப்பாவை – 23, எங்கள் குறைகளைக் கேட்டு அருள் புரிவாயாக!

ஒருவழியாக கிருஷ்ணனும் எழுந்திருக்கிறான். நப்பின்னையின் மனமும் ஆண்டாளிடமும் அவளுடைய தோழிகளிடமும் இரக்கம் கொண்டது. அவளும் கிருஷ்ணனை அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்துவிட்டாள். கிருஷ்ணன் துயிலெழுந்து வெளியே வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஆயர் சிறுமிகள்,...

ஆண்டாள் திருப்பாவை – 22, செந்தாமரைக் கண்ணால் பார் கண்ணா!

கிருஷ்ணா அருள் வேண்டி வந்திருக்கும் எங்கள்மேல் இரக்கம் காட்டக்கூடாதா? உன் செந்தாமரைக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்க்கமாட்டாயா? என்று ஆயர்குலச் சிறுமிகள் கெஞ்சுகிறார்கள். கிருஷ்ணனின் கடைக்கண் பார்வை, நமது பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது என்பதை...

ஆண்டாள் திருப்பாவை – 21, கண்ணா எழுந்திரு !

இதுவரையில் தோழிகள் முதல் நப்பின்னை வரையில் அனைவரையும் எழுப்பிய ஆண்டாள் பிராட்டியார், இந்த பாடல் முதல் கிருஷ்ணனிடம் பேசி அவனைத் துயில் எழுப்ப முயற்சி செய்கிறார். நப்பின்னையை புகழ்ந்தும், கிருஷ்ணனைப் புகழ்ந்தும், இருவரையும் சேர்த்தே...

ஆண்டாள் திருப்பாவை – 20, பெரிய பிராட்டியே! உன்னுடைய கருணை எங்களுக்கு கிடைக்காதா?

எழுந்திராத கிருஷ்ணன், நப்பின்னை பிராட்டி இருவரும் உடனே எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டாள் பிராட்டியார் இப்பாடலை பாடுகிறார். கிருஷ்ணனையும், நப்பின்னையையும் எழுந்திருக்கச் செய்ய இருவரையும் புகழ்ந்து பாடினார். ஆனால் இருவரும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும் ஆண்டாள்...