ரெயில் 7 மணி நேர தாமதம்…! நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த 600 மாணவர்கள்

கர்நாடகாவில் பெங்களூருக்கு காலை 6 மணிக்கு வரவேண்டிய ரெயில் மதியம் 2:30 மணிக்கு வந்ததால் 600 மாணவர்கள் நீட் தேர்வை எழுதமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகள் படிக்க விரும்புபவர்கள்...

காவிரியில் காபி எஸ்டேட் கழிவுநீர்…!

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் காபி எஸ்டேட்களில் இருந்து வரும் கழிவுகள் கலக்கிறது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் காபி எஸ்டேட்களின் கழிவுநீர் கலக்கப்படுகிறது, அப்பகுதியில் மழைநீர் ஆற்றுக்குள் செல்வதற்காக கட்டப்பட்ட வாய்க்காலில் கழிவுநீர் அனுப்பப்படுகிறது...

தமிழகம் – கர்நாடகம் முட்டிக்கொள்ளும் மேகதாது அணை விளக்கம்

காவிரி பிரச்சனையை தீர்க்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்டகாலமாக மேற்கொண்ட சட்டப்போராட்டம் காரணமாக வெற்றி கிடைத்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் வகையில் ‘காவிரி மேலாண்மை ஆணையம்’அமைக்கப்பட்டுவிட்டது. இப்பிரச்சனை முடிந்த...

மேட்டூர் அணை நிரம்பியது, 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை; கர்நாடகாவில் கனமழை

மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, கர்நாடக...

கர்நாடகாவில் அனைத்து அணைகளும் அபாய நிலையை எட்டியது

கர்நாடகாவில் தொடரும் கனமழையால் அனைத்து அணைகளும் அபாய நிலையை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை தொடங்கி 2 மாதங்கள் ஆன...

காவிரி விவகாரம்: அடம்பிடிக்கும் கர்நாடகா, மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது

ஜூலை முதல் வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், கர்நாடகம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச...
No More Posts