பாஜக Vs காங்கிரஸ் ‘டூல்கிட்’ மோதல் விவகாரம்…. பிரச்சினை என்ன…?

போலி ஆவணங்களை தயாரித்து சமூக அமைதியை குலைக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கும் சூழலில் பிரச்சினை என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். டூல்கிட்டும்… பாஜக குற்றச்சாட்டும் இந்தியாவில் கொரோனாவை கையாள்வதிலும், தடுப்பூசி...

ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம்…? வெளியான தகவல் என்ன…?

ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்ததாக வெளியாகி தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு...

பீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும்...

மெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…!

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் இறுதியில் ஆட்சியமைக்க தேவையான 122...

இனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை…! அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…!

இனி நாடாளுமன்றத்தில் எந்தஒரு தடையும் இல்லாமல் மசோதாக்களை தாக்கல் செய்து வெற்றிப்பெறும் அளவிற்கு பெரும்பான்மையை மாநிலங்களவையில் பாஜனதா கூட்டணி பெற்றிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட...

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: மாயாவதியின் முடிவு அசோக் கெலாட்டிற்கு பெரும் அடியாக இருக்கும்..! எப்படி…? விளக்கம்

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ராஜஸ்தானில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களை அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலப்பிரிவு காங்கிரசுடன் இணைக்க...

ராஜஸ்தான் காங்கிரசிலும் பா.ஜனதா புயல்… ஆனால், ஆட்சியை பிடிக்க முடியுமா…? விரிவாக பார்க்கலாம்…

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசில் இருந்து இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதால் கமல்நாத் ஆட்சியே கவிழ்ந்தது. காங்கிரசிலிருந்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் வெளியேறிய சிந்தியா பா.ஜனதாவில்...

ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு மத்திய அரசு உத்தரவு..! ஏன்..?

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு அதிகபட்ச பாதுகாப்பான சிறப்பு...

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? 22 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துவிட்டார். அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக...