போலி ஊசி மருந்தில் குணமாகிய கொரோனா நோயாளிகள்… நடந்தது என்ன…?

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் ஊசி மருந்து வழங்கப்படுகிறது. மிதமான மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு இந்த ரெம்டெசிவிர் ஊசியை செலுத்துகிறபோது, அவர்கள்...

கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றன என...

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வர, பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறினார். இந்தியாவில் கொரோனாவின்...

கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா….?

பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தில், சவுஸாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்கைக்கரையில் டஜன் கணக்கிலான மனித உடல்கள் மிதந்து வந்தது கண்டு உள்ளூர் மக்கள் பதறிப்போனார்கள். இந்த உடல்களில் பலவும் அங்குள்ள விலங்குகளுக்கு...

மீண்டு வா சென்னையே.. மீண்டும் வா.. சென்னையே எழு…

மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வியாழக்கிழமை தொடங்கி இதுநாள் வரை 6 வது ஊரடங்கை சந்தித்து வருகிறது சென்னை பெருநகரம். உழைக்கும் மக்கள் கூட்டம்கூட்டமாக வாழ்ந்த இடம் முடங்கிபோனதை நினைத்து மனம் வெம்பியது. ஈ,...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது… குணம் அடைபவர்கள் விகிதமும் அதிகரிப்பு…

இந்தியாவில் தொடர் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளால் கொரோனா வைரசின் வேகத்துக்கு கடிவாளம் போட முடியவில்லை. இந்தியாவில் இப்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான...

சென்னையில் அக்டோபர் மாதத்தில் உச்சநிலையை அடையும் கொரோனா..!

தமிழகத்தில் கொரோனா தொற்று ஜூலை மாதத்தில் 2.70 லட்சமாக அதிகரிக்கும் என்றும் சென்னையில் கொரோனா தொற்று அக்டோபரில் உச்சநிலையை அடையும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும்...

கொரோனா பாதிப்பு எதிரொலி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது என்பது மக்களிடம் தான் உள்ளது.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் பயத்துடன் நாட்களை கடத்தும் சூழல் நிலவுகிறது. மனித...