கொரோனா நிவாரண நிதி… சக்தி மசாலா நிறுவனம் 2-ம் கட்டமாக ரூ.5.10 கோடி வழங்கியது!

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 2-ம் கட்டமாக ரூ.5.10 கோடி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக சக்தி மசாலா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவு பொருட்களை விற்பனை செய்யும் சக்தி...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கே.சண்முகம் அவசர கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய...

புதிய மாவட்டங்களில் வரும் ஊராட்சி ஒன்றியங்கள் எவை? அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்குள் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன என்பதற்கான பட்டியலை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர், திருவெண்ணெய்நல்லூர், காணை,...

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன், டாஸ்மாக் கடை தொடங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என...

சென்னையில் ஆறுகள் மாசடைந்த விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்…!

சென்னையில் ஆறுகள் மாசடைவதை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாற்றின் முகத்துவாரப் பகுதியில் குப்பைகள் நிறைந்திருப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு செய்தித்தாளில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய...

“மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது; வருங்கால சந்ததியை காப்பது அவசியம்’’ உயர்நீதிமன்றம்

அரசின் வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் இளைஞர்களுக்கு மது...

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி சேனல் 21-ம் தேதி ஒளிப்பரப்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டம்,...

பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கு தடை… வழக்கு தொடர்ந்தவர் சொல்வது என்ன?

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு தொடர்ந்தவர் சொல்வது என்ன? வழக்கு தொடர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தீர்ப்பு தொடர்பாக பேசுகையில், 2006-07-ம்...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் 22 வருடங்களாக போராடிய நிலையில் ஆலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றது. ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக்...