பா.ஜனதாவிற்கு சிவசேனாவின் கூட்டணி அவசியம் ஏன்? விளக்கம்

மத்தியிலும், மராட்டியத்திலும் உள்ள பா.ஜனதா அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா அரசில் சிவசேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் அமைச்சகத்தில் கிடைக்கவில்லை. பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையிலான மனக்கசப்பு பெரும் பிளவாக...

மாயாவதியின் ரூ. 1400 கோடி ஊழல்…

மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் முந்தைய ஊழல் வழக்குகளை மத்திய விசாரணை முகமைகள் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் 2007-...

பா.ஜனதா அஸ்திரமாகும் அயோத்தி…! இப்போது நடப்பது என்ன? ஒரு பார்வை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்துகொள்ளும்படி...

மதுரையில் பிரதமர் மோடி பேச்சு; 10 குறிப்புக்கள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசுகையில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி பேச்சின் 10 குறிப்புக்கள்:-...

கும்பமேளாவில் ஆரம்பம் ஆகிறது பிரியங்காவின் அரசியல் இன்னிங்ஸ்…

கும்பமேளாவில் புனித நீராடி அரசியல் பயணத்தை பிரியங்கா தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ‘மெகா’ கூட்டணி அமைக்கும் கனவில் காங்கிரஸ் இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக...

பிரியங்கா பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியுமா?

பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியதை அடுத்து இப்போது பிரியங்கா மோடிக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. மத்தியில் ஆட்சியமைக்கும் அரசியல் கட்சியை நிர்ணயம் செய்வதில் உத்தரபிரதேச மாநிலம்...

உ.பி.யில் பா.ஜனதாவுக்கு 5 ‘சீட்’தான் கிடைக்கும்…!

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தால் பா.ஜனதாவிற்கு 5 ‘சீட்’தான் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளது. இதில் உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளான...

மாயாவதி-அகிலேஷ் கூட்டணியுடன் பேச்சு நடத்த தயார் – ராகுல் சூசகம்

உ.பி.யில் மாயாவதி-அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதகாக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சூசகமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்த்து உள்ளன. இதில் உத்தரபிரதேசத்தின்...

‘ராகுல் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொண்டது’ எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது பா.ஜனதா கிண்டல்

பிரியங்காவிற்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து ராகுல் தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என பா.ஜனதா கூறியுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கட்சிகள் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது....