போலி ஊசி மருந்தில் குணமாகிய கொரோனா நோயாளிகள்… நடந்தது என்ன…?

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் ஊசி மருந்து வழங்கப்படுகிறது. மிதமான மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு இந்த ரெம்டெசிவிர் ஊசியை செலுத்துகிறபோது, அவர்கள்...

#IndiaFightsCorona சலூன் கடைக்கு முடிவெட்ட சென்ற 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிகாரிகள் அதிர்ச்சி…!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 40 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் சில கடைகளை திறக்க விலக்கு அளிக்கப்பட்டாலும் சலூன்களை திறக்க மத்திய அரசு அனுமதியை...

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? 22 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துவிட்டார். அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக...

தொடர்பு எல்லைக்கு வெளியே 17 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தலைவர்…!

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடையாது, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 26-ந் தேதி தேர்தல்...

5 மாநில தேர்தல் முடிவுகள் விபரம்;-

5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆளும் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை...

பா.ஜனதா கோட்டைகளை காங்கிரஸ் தகர்த்தது!

பா.ஜனதாவின் கோட்டையாக விழங்கிய மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றியை தனதாக்கியுள்ளது. ராஜஸ்தானிலும் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 5 மாநில தேர்தல்கள் 2019 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,...

பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவு; 3 மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது....

காங்கிரசுக்கு ஆதரவு அதிகரிப்பு; பேஸ்புக் கருத்துக்கணிப்பை பாதியில் நிறுத்திய பா.ஜனதா!

யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என பா.ஜனதா பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவு அதிகமானதால் கருத்துக்கணிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி...

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பா.ஜனதா தோல்வியடையும் – கருத்துக் கணிப்பு

ஏபீபி நியூஸ் - சி வோட்டர்ஸ் இணைந்து சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜனதா தோல்வியடையும், அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்...
No More Posts