அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியதற்கு பழைய தகவல்தொடர்பு சாதனங்கள்தான் காரணம்…! அதிர்ச்சி தகவல்

அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியதற்கு பழைய தகவல்தொடர்பு சாதனங்கள்தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடந்தபின்னர் இந்தியா, பாகிஸ்தான் விமானப்படை இடையே எல்லையில் மோதல் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் எப். 16...

பா.ஜனதாவின் போஸ்டர்களில் அபிநந்தன் புகைப்படம்… நெட்டிசன்கள் விமர்சனம்

பா.ஜனதாவின் போஸ்டர்களில் அபிநந்தனின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே வான்மோதல் நேரிட்ட போது பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர்...

இந்திய விமானப்படை ரகசியங்களை கேட்டு பாகிஸ்தானில் அபிநந்தனுக்கு சித்தரவதை…!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் சித்தரவதை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி 27-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் விமானப்படைகள் இடையே மோதல் வெடித்தது. எல்லையை தாண்டிய பாகிஸ்தான் படையை இந்திய...

அபிநந்தனின் ஹாண்டல் பார் ‘ஸ்டைல்’ மீசையை கொண்டாடும் இந்தியர்கள்…!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் ஹாண்டல் பார் மீசை இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய போது இந்தியாவே கொண்டாடியது. முன்னதாக அவரை...

அமெரிக்க தயரிப்பான எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி அபிநந்தன்…!

பாகிஸ்தானின் காவலில் இரு நாட்கள் இருந்து வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை தேசம் கொண்டாடுகிறது. இந்திய விமானப்படைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற அவருடைய விருப்பம் விரைவில் நிறைவேற வேண்டும், வரவேற்கிறோம்....

அபிநந்தனின் மோதிரம், வாட்ச் தவிர்த்து மற்ற உடமைகளை அபகரித்துக்கொண்டது பாகிஸ்தான்..!

அபிநந்தனின் மோதிரம் வாட்ச் தவிர்த்து மற்ற உடமைகளை பாகிஸ்தான் அபகரித்துக்கொண்டது என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானில் இந்திய விமானியென அடித்துக்கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்…! அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் தாக்குதலில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 விமானம் கீழே விழுந்த போது அவரை இந்தியர் என்று கருதி அந்நாட்டு மக்கள் அடித்துக் கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியாகியுள்ளது. இந்திய விமானப்படைகள் பாகிஸ்தான் பயங்கரவாத...

இந்திய விமானி அபிநந்தன் ஓட்டிய மிக்-21 ஒரு ‘பறக்கும் சவப்பெட்டி’…

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்குவதற்கு காரணமாக இருந்த மிக்-21 விமானம் இந்தியாவில் நடந்த விமான விபத்துக்களுக்கு முதுகெலும்பாக இருக்கின்றது. கடந்த 1966-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்த வாங்கப்பட்டது மிக்-21 ரக போர் விமானங்கள்...

போலி பிரசாரம்..! இந்தியர்கள் கொடுத்த அடியில் வீடியோவை டெலிட் செய்த பாகிஸ்தான்…!

சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதனையடுத்து நேற்று விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன்னதாக அவரிடம்...