“சொந்த வீடு, நிலம் இல்லை” முதலமைச்சர் பழனிசாமி சொத்து பட்டியல்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை...

மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு எத்தனை எம்.பி.க்கள் கிடைக்கும்…?

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன், அதிமுக உறுப்பினர்களான விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துகருப்பன், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த...

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிமுக வேட்பாளார் முன்னிலை

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பொதுத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில்...

370 சட்டப்பிரிவை ரத்துசெய்ய 35 ஆண்டுகளுக்கு முன்பே முழங்கிய ஜெயலலிதா…!

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன் இந்த தாமதம்? 1984-ம் ஆண்டே மாநிலங்களவையில் ஜெயலலிதா கேள்வியை எழுப்பியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை...

அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை… கனிமொழி எம்.பி. வேதனை…!

அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என கனிமொழி எம்.பி.யின் டுவிட் செய்திக்கு நெட்டிசன்கள் பதிலடியை கொடுத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த பருவமழை காலத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்து. மேலும் நீர்...

அதிமுக கோட்டையான திருப்பரங்குன்றத்தில் திமுக வெற்றி…!

தொடர்ந்து 18 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக போராடி வெற்றிப்பெற்றுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இடைத்தேர்தலை சந்தித்த தொகுதிகளில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியும்...

மதுரையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி…!

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மதுரையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், 10 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இங்கு சட்டமன்றத் தொகுதிகளில் தொடர்ந்து அதிமுகவே வெற்றி பெற்றாலும்...

மாநில வாரியாக தேர்தல் முடிவு விபரம்:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 348 தொகுதிகளில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. பா.ஜனதா கட்சி மட்டுமே 303 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியுள்ளது. மாநிலங்கள் வாரியாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு;– தமிழ்நாடு 38...

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை…!

தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றானது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில்...