சிஏஏ எதிர்ப்பு போராட்டம்… டெல்லி ஜாமியாவில் பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்ட தம்பதியினர் கைது…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை பயன்படுத்தி பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புக்கொண்ட தம்பதியை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டம்...

இந்தியாவில் 15 ஆயிரம் வங்காள தேசத்தவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது…!

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 15 ஆயிரம் வங்காள தேசத்தவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்து...

குடியுரிமை திருத்த சட்டம்: மேகாலயாவில் போராட்டம் ஏன்?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறை: மேகாலயாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு குடியுரிமை திருத்த சட்டம்: மேகாலயாவில் போராட்டம் ஏன்? பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத...

யாருடைய குடியுரிமையும் பறிபோகாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜனதாவின் மிகப்பெரிய கூட்டத்தில் பேசிய அமித்ஷா கலந்துக்கொண்டார். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் – மத்திய அரசு திட்டவட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு...

நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்பார்கள்… ரஜினி பேசியதும், கமல் பதிலும் என்ன?

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 26 மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசினார். அவருடைய பேட்டி விபரம்:- செய்தியாளர் கேள்வி :- தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி...

டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு ‘இந்த பைத்தியக்காரத்தனம் உடனடியாக முடிய வேண்டும்’ கெஜ்ரிவால்

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு...

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் – டொனால்டு டிரம்ப்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் எனக் கூறியுள்ளார். இந்தியாவில் இருநாள் பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப் இன்று...

டெல்லியில் ஆயுதம் தாங்கிய 1000 போலீசார் குவிப்பு… டெல்லி-உ.பி. எல்லை கண்காணிப்பு

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவானவர்களும் போராட்டங்களை...