குடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை – பிரதமர் மோடி ஸ்திரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என சென்னை உள்பட சில இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16-ம் தேதி வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, குடியுரிமை...

இந்துக்கள் அகதிகள், இஸ்லாமியர்கள் குடியேறியவர்கள்… நேருவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியது என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் நேரு, அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கோபிநாத் பார்தோலிக்கு (Gopinath Bardoloi.) எழுதிய கடிதத்தை மேற்கொள் காட்டி பேசினார்....

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள் – ரஜினிகாந்த்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாணவர்களை தூண்டி விடுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு...

‘அநீதிகளை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்’ பிரதமர் மோடி பேச்சு

வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார். குடியரசு தின முகாமிற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருகிறார்கள். அணிவகுப்பில் ஈடுபட்டு...

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்பங்களை சந்தித்து இந்தியா வரும் இஸ்லாமியர்கள் அல்லாத...

மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ரோஹிங்கியாக்களை வெளியேற்றுவது…!

மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பிரதம அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஜனவரி 3-ம் தேதி பேசுகையில், “ ரோஹிங்கியாக்கள் மியான்மரை சேர்ந்தவர்கள் என்பதால் குடியுரிமை...

#CAA குடியுரிமை சட்டம் ஒரு இஞ்ச் கூட பின்வாங்கப்போவது இல்லை… அமித்ஷா திட்டவட்டம்…

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இருந்து ஒருஇஞ்ச் கூட பின்வாங்கப்போவது கிடையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார். வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை...

மாநில அரசுக்களுக்கு செக்…! ஆன்லைனில் குடியுரிமை – மத்திய அரசு அதிரடி

மாநில அரசுக்களுக்கு அதிகாரமில்லை என குடியுரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்காளம்,...

இந்தியா முழுவதும் கவனம்பெற்ற பெசண்ட் நகர் கோலம்…! காரணம் என்ன?

சென்னை பெசண்ட்நகர் கடற்கரை பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற கோலங்களை போட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டம் (சிஏஏ,...