கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் சித்த மருத்துவ முறைகள்.. நீராவி பிடிக்கும் வழிமுறைகள்..

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து மதுரை அரசு சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்து உள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றி வருகிறது. கொரோனா...

119 பேருக்கு தொற்று, எந்த வசதியும் இல்லாத சூழலிலும் கொரோனாவை ஒழித்துக்கட்டிய கிராமம்…!

கொரோனா தொற்று பரவலை ஒழித்துக்கட்டி ஒரு கிராமம் இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் கோரத்தாண்டம் ஆடும் நிலையில், பல கிராமங்கள் தொற்றை எப்படி விரட்டலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றன....

கருப்பு பூஞ்சை தொற்றாக பரவுமா…? என்ன தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்…?

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “மியூகோர்மைகோசிஸ்” என்று கூறப்படும் கருப்பு பூஞ்சை என்ற நோய் பாதிப்பு ஏற்படுவது மேலும் அச்சத்தை அதிகரித்து இருக்கிறது கருப்பு பூஞ்சை பல காலமாகவே இருந்து வருகிறது. மண், அழுகிப்போன மரம்,...

‘வெறும் பொம்மைகள்’.. மம்தா VS மத்திய அரசு மோதல் நடந்தது என்ன…?

கொரோனா தொற்று விவகாரம் குறித்து பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை பேச விடவில்லை என்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களே அனுதிக்கப்பட்டனர் என மம்தா பானர்ஜி குற்றம்...

#கொரோனா: யாருக்கெல்லாம் 3 மாதத்துக்கு பிறகு தடுப்பூசி… மத்திய அரசு அறிவிப்பு விபரம்:-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது....

உருமாறிய இந்திய கொரோனா மிகவும் ஆபத்தானது… 44 நாடுகளில் பரவியது…!

44 நாடுகளில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது கவலை தரும் அம்சம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. கொரோனா வைரஸ் தோற்றம் முதல் அதில் ஏற்பட்டு வருகிற திரிபு...

“ரெம்டெசிவிர்” என்ற தேவையற்ற மாயையில் நாம்.! – விளக்கம்

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் வேண்டும் என்ற தேவையற்ற மாயையில் இருக்கிறோம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துக்கு தட்டுபாடு...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பின

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா...
No More Posts