பிரதமருக்கு மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு – மத்திய அரசு தகவல்

பிரதமருக்கு மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு விசேஷ பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) எனப்படும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து...

கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் வீரர்கள் உயிரிழப்பு 93% உயர்வு

கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 93% உயர்ந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மிகப்பெரியது, ஆனால் 2014 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலங்களில் ஜம்மு மற்றும்...

புல்வாமா: வீரர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்… சிஆர்பிஎப் கோரிக்கை நிராகரிப்பு!

சிஆர்பிஎப் வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்ல விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 14-ம் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்....

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் அதிக வீரர்களைப் பலி கொடுத்த மாநிலம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உத்தரப் பிரதேச மாநிலம் அதிக வீரர்களைப் பலிகொடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருக்கும்போது அவந்திபோரா நெடுஞ்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40...

‘என்னால் முடிந்தது இதுதான்…’! 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் வீரேந்தர் சேவாக் !

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக வீரேந்தர் சேவாக் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த...

புல்வாமா தாக்குதல் எதிரொலி; எல்லையில் போர் பதற்றம்; பழிதீர்ப்போம் – சிஆர்பிஎப் படை உறுதி

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு...

காஷ்மீரில் பயங்கரம் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் (சிஆர்பிஎப்) வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 45 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு...
No More Posts