டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம்: டிரம்ப் புதிய வலைதளம் தொடங்கம்

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி, முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து...

அமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கான போட்டி விறுவிறுப்பாக செல்கிறது. 2020 அமெரிக்க பொதுத் தேர்தலின் முடிவு, உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும்...

டிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…? விபரம்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கும்...

டிரம்பை கொல்ல சதி…? வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…!

அமெரிக்காவில் அதிபரின் அதிகாரப்பூர்வமான மாளிகைக்கு ரிசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அமெரிக்க உளவுப்பிரிவு எப்படியே இடையில் தடுத்து நிறுத்திவிட்டது. இந்த கடிதம் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என...

‘டிக்-டாக்’ – அமெரிக்க விவகாரம் தான் என்ன…? மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்…? விளக்கம் இதோ…!

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு ‘டிக்-டாக்’ செயலியை தொடங்கியது. இந்நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்கு மத்தியில் 2017-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ‘மியூசிக்கலி’ செயலி...

தினமும் கொரோனா பரிசோதனை…! மாரடைப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்ட மாத்திரையை விரும்பி சாப்பிடும் டொனால்டு டிரம்ப்…!

மாரடைப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக சாப்பிட்டு வருகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை....

கொரோனாவுக்கு எதிராக டிரம்பின் அதிசய மருந்து வேலை செய்யாது…! மாறாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரியவந்தது…!

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கன் ஆட்டிப்படைத்து வருகிறான். ஒவ்வொருநாளும் இந்த வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் வல்லரசு நாடான அமெரிக்காதான் மிகவும் மோசமான விளைவினை...

#Coronavirus உலக சுகாதார அமைப்புக்கான நிதி நிறுத்தம் “பணியை செய்வதில் தோல்வி…”? யாரை சொல்கிறார் டிரம்ப்…?

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு தனது அடிப்படை கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இப்போது, அமெரிக்கா சார்பில் வழங்கும் உலக...

#Coronavirus அமெரிக்க மக்களை மொத்தமாக அழிக்க முடிவெடுத்து விட்டாரா டொனால்டு டிரம்ப் …? பெரும் அதிர்ச்சி தகவல்…!

கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் மிகவும் முக்கியமான நாடு அமெரிக்காவாகும். அமெரிக்காவில் ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரசினால் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள், மரணித்து வருகிறார். அமெரிக்காவில் இதுவரையில் 587,173 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 23,644...