சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணப்படும் மையங்கள் எவை?

தமிழகத்தில் மே 2-ந் தேதி வாக்கு எண்ணப்படும் மையங்கள் எவை? என்பது பற்றிய தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 76 மையங்கள் தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும்...

90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு… நடந்தது என்ன…?

அசாமில் 90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவானது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஹப்லாங் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது....

சென்னையில் 424 வேட்புமனுக்கள் ஏற்பு 212 மனுக்கள் நிராகரிப்பு.!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏராளமானோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பலரது...

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…

தமிழகத்தில் புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம்,...

மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு எத்தனை எம்.பி.க்கள் கிடைக்கும்…?

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன், அதிமுக உறுப்பினர்களான விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துகருப்பன், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த...

மேற்கு வங்காளத்தில் மம்தா – பா.ஜனதா இடையே கடும் போட்டி

மேற்கு வங்காளத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தமுறை நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள மாநிலம் மேற்குவங்காளம் ஆகும். இதற்கு காரணம் இதுவரை...

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு 5 மணி நேரம் காலதாமதம் ஆகும்…

வழக்கமாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். மாலைக்குள் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்துவிடும். ஆனால் வாக்குப்பதிவு...

நாளை தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும்… எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்களுடன், ‘விவிபாட்’ எந்திரங்கள் இணைக்கப்பட்டது. வாக்காளர் ஒருவர் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கினை அளிக்கும் போது வாக்காளர், நாம் பதிவு செய்த வேட்பாளருக்குதான் வாக்கு சென்றது...

மேற்கு வங்கமும்… வன்முறையும்…! தேர்தல் பிரசாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்த உத்தரவு

மேற்கு வங்காள மாநிலத்தில் அமித்ஷா பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து 9-ம் கட்டத்தேர்தலில் ஒருநாள் முன்னதாகவே பிரசாரம் செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் வன்முறையில்...