7 மாநிலங்களில் 59 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு

7 மாநிலங்களில் 59 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6-வது...

பா.ஜனதா வேட்பாளர் பெண் சாமியாருக்கு தேர்தல் ஆணையம் தொடர் நோட்டீஸ்

பா.ஜனதா வேட்பாளர் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 2008-ம் ஆண்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார்...

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து? தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். வேலூரில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்...

வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? ஏன்?

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது புது தொகுதியாக பிரிக்கப்பட்டது. இந்த தொகுதியில் வயநாடு மாவட்டத்தில் உள்ள, மணன்தாவாடி, சுல்தான்பத்தேரி, கல்பேட்டா, திருவம்பாடி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில்...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டி உறுதி…!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தென் மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என்று தமிழகம், கேரளா, கர்நாடகாவில் காங்கிரசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ...

தேர்தலுக்கு இடையே 9.5 கோடி வாக்காளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி…!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமரின் விவசாயிகள் நல நிதி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நாடு முழுவதும் உள்ள...

தேர்தலையொட்டி காளான் போன்று உருவாகும் புதிய கட்சிகளுக்கு பின்னால் ஊழல்?

2019 தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் புதிது புதிதாக நாட்டின் மூலை முடுக்குகளில் முளைத்திருக்கிறது. ஏப்ரல் 2018 முதல் கிட்டத்தட்ட 120 புதிய அரசியல் அமைப்புகள் 2,000 மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில்...

பா.ஜனதாவிற்கு சிவசேனாவின் கூட்டணி அவசியம் ஏன்? விளக்கம்

மத்தியிலும், மராட்டியத்திலும் உள்ள பா.ஜனதா அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா அரசில் சிவசேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் அமைச்சகத்தில் கிடைக்கவில்லை. பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையிலான மனக்கசப்பு பெரும் பிளவாக...

மாயாவதியின் ரூ. 1400 கோடி ஊழல்…

மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் முந்தைய ஊழல் வழக்குகளை மத்திய விசாரணை முகமைகள் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் 2007-...