170,000 ஹெக்டேர் அடர்வனப்பகுதியில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்தின் பார்சாவில் அடர்த்தியான ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வனப்பகுதி பாதுகாப்பிற்கான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். சத்தீஷ்காரில் பசுமையை மட்டுமே தனக்கென்ற அடையாளமாக தாங்கி நிற்கும் 170,000 ஹெக்டேர் அளவில் பரந்து காணப்படும் ஹஸ்டியோ […]

மனிதன் – மிருகங்கள் இடையிலான மோதல்களை தவிர்ப்பதை கடிமானதாக்கும் உள்ளூர்வாசிகளின் மின் வேலி அமைப்பு. பழனி மலைகள் குடியேற்ற நில ஆக்கிரமிப்பாளர்களால் வனவிலங்குகள் மற்றும் வனவாசிகளுக்கு இழப்பு நேரிடுகிறது என்று வனத்துறை முதன்மை தலைமை ஆலோசகர் (பிசிசிஎப்) உயர்நீதிமன்றத்தில் விளக்கத்தை வழங்கியுள்ளார். இதில் அதிர்ச்சிகரமான வெளிப்பாடு என்னவென்றால், உள்ளூர்வாசிகள் ஆக்கிரமிப்பு நிலங்களை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் அங்குள்ள அரசியல்வாதிகளின் ஆதரவுகளுடன் வனத்துறையை சூரியமின் சக்தியிலான வேலிகளை நீக்குவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை