170,000 ஹெக்டேர் அடர்வனப்பகுதியில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்தின் பார்சாவில் அடர்த்தியான ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வனப்பகுதி பாதுகாப்பிற்கான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். சத்தீஷ்காரில் பசுமையை மட்டுமே தனக்கென்ற அடையாளமாக தாங்கி நிற்கும் 170,000 ஹெக்டேர் அளவில் பரந்து காணப்படும் ஹஸ்டியோ […]

அதிகம் வாசிக்கப்பட்டவை